Aha Ha Anandham

ஆஹா ஆனந்தம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆஹா ஆனந்தம் தேவ சமூகத்திலே என்ன பேரின்பம் அவர் திருப்பாதத்தில் அல்லேலூயா அகமகிழ்ந்தென்றும் பாடித் துதித்திடுவேன் என்றும் நல்லவர் தேவன் சர்வ வல்லவர் நம்பிடுவோர்க்கென்றும் அரணவர் நன்றியால் என்னுள்ளம் நிறைந்திடுதே அல்லேலூயா பாடுவேன் எந்தன் ஆத்மாவும் உம்மை உயர்த்திடுதே ஆவி சரீரமெல்லாம் களிகூர்ந்திடுதே கர்த்தர் என் பெலனும் கீதமுமானார் இரட்சிப்பும் என் தேவனானாரே பனி போலவே துன்பம் மறைந்திடுமே மலை பர்வதமும் நிலை பெயர்ந்திடுமே வெளிச்சமும் களிப்பும் கனமும் மகிழ்ச்சியும் என்றும் எந்தன் சொந்தமே நுகம் முறிந்திடுதே கொம்பு உயர்ந்திடுதே முகம் மலர்ந்திடுதே தலை நிமிர்ந்திடுதே ஞானமும் மீட்பும் நீதி பரிசுத்தமும் பெலனும் என் இயேசுவானாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3518
Song ID
aha-ha-anandham-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open