Ainthu Kaaya Vaethanai Anpar ஐந்து காய வேதனை அன்பர்

ஐந்து காய வேதனை அன்பர்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஐந்து காய வேதனை அன்பர் இயேசுவை வாட்டுதே ஆறாத சோகம் மாறாத துன்பம் ஆண்டவர் இயேசு மேல் சூழ்ந்ததேன் 1. கற்றூணில் கட்டி கசையடிகள் அடித்தனரே தலையினிலே குத்தி அவர் கன்னத்தில் அறைந்தனரே சிவப்பங்கி உடுத்தி கையில் கோலினைக் கொடுத்தனரே யூத ராஜா என்று இகழ்ந்து முகத்தில் காறி உமிழ்ந்தனரே 2. மன்னவர் இயேசு உடல் பெரும் புண்ணாகி நொந்ததுவே மாபெரும் இரத்த வெள்ளம் பெருகி ஆறாகி பாய்ந்ததுவே மானிடர் பாவம் தனை மா தேவன் சுமந்து தீர்த்தார் மறாவாதே நீ நெஞ்சமே மனம் திரும்பிடு அவர் தஞ்சமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8141
Song ID
ainthu-kaaya-vaethanai-anpar-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open