Aiyaa Unatharulpuri ஐயா உனதருள் புரி அருமை மேசையா

ஐயா உனதருள் புரி அருமை மேசையா

Lyrics

ஐயா உனதருள் புரி அருமை மேசையா பொய்யா மருள்வினை செய்யா துலகதில் நையா தடிமைகொள் துய்யா மெய்யா ஆதா ரமும் நீ யலதார் திருப் பாதா சாதா ரண வேத வினோத சங்கீதா காதா ர வினவு நீ தா எனின் குறை தாதா பர குரு நாதா போதா அந்தா தி அனாதி பிதா ஒரு மைந்தா சிந்தா குலமே தவிர் நீடு சுகந்தா உந்தா பரம் அருள் எந்தா ஞானப்ர பந்தா வருசதா னந்தா நந்தா ஈசா நசராபுரி மேவிய வாசா பூசா விதி மாமறை புகழுபதேசா மாசா மிகு பவ நாசா எருசலை ராசா ஒரு சரு வேசா நேசா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
646
Song ID
aiyaa-unatharulpuri-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
11
Downloads
2
Source
Open