Akkini Abhishekam Ethidium அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

அக்கினி அபிஷேகம் ஈந்திடும்

Lyrics

அக்கினி அபிஷேகம் ஈந்திடும் தேவ ஆவியால் நிறைத்திடும் தேவா தேவா இக்கணமே ஈந்திடும் பரமன் இயேசுவை நிறைத்தீரே பரிசுத்த ஆவியால் நிறைத்திடும் உந்தன் சீஷருக்களித்தீரே அன்பின் அபிஷேகம் ஈந்திடும் சிம்சோன் கிதியோனை நிறைத்தீரே கர்த்தரின் ஆவியால் நிறைத்திடும் தீர்க்கன் எலிசாவுக்களித்தீரே இரட்டிப்பின் வல்லமையால் நிறைத்திடும் வானில் இயேசு வருகையிலே நானும் மறுரூபம் ஆகவே எந்தன் சாயல் மாறிடவே மைந்தன் ஆவியால் நிறைத்திடும் — அக்கினி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
889
Song ID
akkini-abhishekam-ethidium
Views
11
Downloads
2
Source
Open