Akkini Abisegam Sarvayouthavarkam Song

Sarvayouthavarkam song

Lyrics

அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு அனலாய் உமக்கென்று பற்றி எரியணும் ஆவியானவர் எனக்குள் தங்கிட எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட 1. சத்தியம் என் கச்சை நீதி என் மார்க்கவசம் 2. ஆயத்தம் என் பாதரச்சை விசுவாசம் என் கேடகம் 3. இரட்சிப்பு என் தலைகவசம் வேதவசனம் என் பட்டயம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2402
Song ID
akkini-abisegam-sarvayouthavarkam
Views
14
Downloads
3
Source
Open