Akkini Abisegam அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு

அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு

Lyrics

அக்கினி அபிஷேகம் தாங்கப்பா எனக்கு அனலாய் உமக்கென்று பற்றி எறியனும் ஆவியானவர் எனக்குள் தங்கிட எதிரியானவன் சூழ்ச்சிகள் முறிந்திட சத்தியம் என் கச்சை நீதி என் மார்க்கவசம் ஆயத்தம் என் பாதரச்சை விசுவாசம் என் கேடகம் இரட்சிப்பு என் தலைகவசம் வேதவசனம் என் பட்டயம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
718
Song ID
akkini-abisegam-song-lyrics-ppt-bro-joel-bagyaraj
Views
13
Downloads
0