Akkini Akkini Akkini அக்கினி அக்கினி அக்கினி

அக்கினி அக்கினி அக்கினி

Lyrics

அக்கினி அக்கினி அக்கினி உன்னத தேவனின் அக்கினி பரமதில் இருந்து பூமியில் இறங்கின அக்கினி பலிபீடமதிலே பற்றி எரிகின்ற அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி அக்கினி 1. பரலோக அக்கினி பரிசுத்த அக்கினி தெய்வீக அக்கினி தேவனின் அக்கினி – 2 2. மோசேக்கால முட்செடி அக்கினி எலியாக்கால பலிபீட அக்கினி – 2 3. ஆவியின் அக்கினி அபிஷேக அக்கினி எரிகின்ற அக்கினி இயேசுவின் அக்கினி – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8376
Song ID
akkini-akkini-akkini-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open