Akkini Irakkum Theva

அக்கினி இறக்கும் தேவா
Unknown
Lyrics

Lyrics

அக்கினி இறக்கும் தேவா ஆவியைப் பொழியும் இறைவா அருள்மாரி ஊற்றும் தேவா வரங்கள் அருளும் இறைவா வல்லமை பொழிந்திடுமே பெலன் தாரும் சாட்சியாகப் பெலப்படுத்தும் மரணம் மட்டும் சாட்சியாக வழிநடத்தும் எரிந்து பிரகாசிக்கும் விளக்காய்த் திகழ எங்களை உருவாக்கும் எலியாவின் வல்லமை எங்கே? எலிசாவின் வல்லமை எங்கே? உம் சீடர் கிரியை எங்கே? இரட்டிப்பாய் வரம் தாருமே உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும் பயன்படுத்தும் எழுப்புதல் தாமதம் ஏன்? எங்கும் எதிர்ப்புகள் ஏன்? இறங்கியே கிரியை செய்யும் வெற்றியின் கொடி ஏற்றும் ---- உடலுண்டு ---- நான் தேவனின் மனுஷனென்றால் வானத்தின் அக்கினி இறக்கும் இயேசுவே தெய்வம் என்று தேசமும் ஏற்கச் செய்யும் ---- உடலுண்டு ---- அக்கினி இறக்கும் தேவா ஆவியைப் பொழியும் இறைவா அருள்மாரி ஊற்றும் தேவா வரங்கள் அருளும் இறைவா வல்லமை பொழிந்திடுமே பெலன் தாரும் சாட்சியாகப் பெலப்படுத்தும் மரணம் மட்டும் சாட்சியாக வழிநடத்தும் எரிந்து பிரகாசிக்கும் விளக்காய்த் திகழ எங்களை உருவாக்கும் எலியாவின் வல்லமை எங்கே? எலிசாவின் வல்லமை எங்கே? உம் சீடர் கிரியை எங்கே? இரட்டிப்பாய் வரம் தாருமே உடலுண்டு உமக்காய் உழைக்க உடலுண்டு துணிவுண்டு துன்பம் சகிக்க துணிவுண்டு உறுதியுண்டு உமது அழைப்பில் உறுதியுண்டு பிடுங்கவும், இடிக்கவும், அழிக்கவும், கவிழ்க்கவும், கட்டவும் பயன்படுத்தும் எழுப்புதல் தாமதம் ஏன்? எங்கும் எதிர்ப்புகள் ஏன்? இறங்கியே கிரியை செய்யும் வெற்றியின் கொடி ஏற்றும் ---- உடலுண்டு ---- நான் தேவனின் மனுஷனென்றால் வானத்தின் அக்கினி இறக்கும் இயேசுவே தெய்வம் என்று தேசமும் ஏற்கச் செய்யும் ---- உடலுண்டு ---- akkini irakkum theva lyrics songs,akkini irakkum theva song lyrics,akkini irakkum theva Lyrics Song Chords PPT -அக்கினி இறக்கும் தேவா akkini irakkum theva aaviyai pozhiyum iraiva arulmazhai ootrum theva varangal arulum iraiva vallamai pozhinthitume pelan tharum satsiyaga pelappatuththum maranam mattum satsiyaga vazhi nataththum erinthu pirakarikkum vilakkay thikazha engkalai uruvakkum eliyavin vallamai enge elisavin vallamai enge um sitar kiriyai enge irattippay varam tharume utaluntu umakkay uzhaikka utaluntu thunivuntu thunpam sakikka thunivuntu uruthiyuntu umathu azhaippil uruthiyuntu pitungkavum itikkavum azhikkavum kavizhkkavum kattavum payanpatuththum ezhupputhal thamatham een engkum ethirppukal een irangkiye kiriyai seyyum vetriyin koti eettrum ---- utaluntu nan thevanin manushanenrul vanaththin akkini irakkum iyesuve theyvam enru thesamum eerka seyyum ---- utaluntu akkini irakkum theva aaviyai pozhiyum iraiva arulmazhai ootrum theva varangal arulum iraiva vallamai pozhinthitume pelan tharum satsiyaga pelappatuththum maranam mattum satsiyaga vazhi nataththum erinthu pirakarikkum vilakkay thikazha engkalai uruvakkum eliyavin vallamai enge elisavin vallamai enge um sitar kiriyai enge irattippay varam tharume utaluntu umakkay uzhaikka utaluntu thunivuntu thunpam sakikka thunivuntu uruthiyuntu umathu azhaippil uruthiyuntu pitungkavum itikkavum azhikkavum kavizhkkavum kattavum payanpatuththum ezhupputhal thamatham een engkum ethirppukal een irangkiye kiriyai seyyum vetriyin koti eettrum ---- utaluntu nan thevanin manushanenrul vanaththin akkini irakkum iyesuve theyvam enru thesamum eerka seyyum ---- utaluntu TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
akkini-irakkum-theva-lyrics-song-chords-ppt
Views
4
Downloads
2
Source
Open