Akkini Ootrum Enthan Deva Song Lyrics அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா

அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா

Lyrics

அக்கினி (3) ஊற்றும் எந்தன் தேவா அபிஷேகம் (3) நிரப்பும் எந்தன் தேவா 1.பின் மாற்றத்தில் செல்லாமல் தடுத்திரும் எந்தன் தேவா எப்போதும் எழும்பிட என்மேல் ஊற்றும் எந்தன் தேவா ஓ…ஓ…அக்கினி அபிஷேகம் 2.குடும்பமாய் எப்போழுதும் ஜெபித்திட அக்கினி ஊற்றும் தேவா அனைவரும் உமக்காய் எழும்பிட நிரப்பும் எந்தன் தேவா ஓ…ஓ…அக்கினி அபிஷேகம் 3.பிசாசை எதிர்த்து நிற்க உம் அக்கினி ஊற்றும் தேவா எப்பொழுதும் அவைகளை ஜெயத்திட நிரப்பும் எந்தன் தேவா ஓ…ஓ…அக்கினி அபிஷேகம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
574
Song ID
akkini-ootrum-enthan-deva-song-lyrics
Views
10
Downloads
2
Source
Open