Akkiniyin Devan Song அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார்

Lyrics

அக்கினியின் தேவன் எனக்குள்ளே இருக்கிறார் சர்வ வல்ல தேவன் எனக்குள்ளே இருக்கிறார் கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் வெற்றி எனக்குத் தான் எலியாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் எலிசாவின் தேவனே எனக்குள்ளே இருக்கிறார் கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் வெற்றி எனக்குத் தான் சாத்தானின் சூழ்ச்சியெல்லாம் இந்த அபிஷேகம் முறிக்குமே கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் அதிசயம் எனக்குத் தான் என் பாத்திரம் அபிஷேகத்தால் அது நிரம்பி வழியுமே கலங்கமாட்டேன் நான் கலங்கமாட்டேன் அக்கினி எனக்குத் தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1205
Song ID
akkiniyin-devan
Views
15
Downloads
4