Alagaana Thooyare

அழகானவர் தூயவரே

Lyrics

அழகானவர் தூயவரே உயர்ந்தவரே என் அன்பே ஆயிரங்களில் நீங்க அழகானவர் என் வாழ்வின் நேசர் நீரே சாரோனின் ரோஜாவும் பள்ளத்தாக்கின் புஷ்பமே உம்மை நான் அறிந்து கொண்டேன் உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் ஆசை ஐயா உங்களை பார்க்கணும் உம் பாசத்தில் மூழ்கணும் இது தான் என் வாஞ்சை ஐயா இயேசுவே என் இயேசுவே உம்மை போல யாரும் இல்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
746
Song ID
alaganavar-song-lyrics-chords-ppt-featuring-ps-benny-joshua-ekklesia
Views
14
Downloads
3
Source
Open