Alagupaduthuvaar மண்ணான என்னை மனுஷனாய்

மண்ணான என்னை மனுஷனாய்

Lyrics

மண்ணான என்னை மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷன மகனாக மாற்றினீங்க (2) என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் (2) 1. ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கையை ஒளிமயமாக மாற்றினீங்க (2) மங்கி எரிந்த மனுஷனென்ன மகுடமாக மாற்றினீங்க (2) 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையை அலங்காரமாக மாற்றினீங்க (2) புழுதியிலிருந்த மனுஷனென்ன பொன் சிறகாக மாற்றினீங்க (2) ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6560
Song ID
alagupaduthuvaar-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open