Alagupaduthuvar அழகுபடுத்துவார்

அழகுபடுத்துவார்

Lyrics

மண்ணான என்ன மனுஷனாய் மாற்றின மன்னன் நீங்க மாய்மாலமான மனுஷனை மகனாக மாற்றினீங்க என்னை அழகு படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா அன்போடு ஆராதிப்பேன் என்னை மகிமைப்படுத்தும் தெய்வம் நீங்கதானப்பா மனசார மகிமைப்படுத்துறேன் 1. ஒழுங்கீனம் நிறைந்த என் வாழ்க்கையில ஒளிமயமாக மாற்றினீங்க மங்கி எறிந்த மனுஷன் என்ன மகுடமாக மாற்றினீங்க 2. அலங்கோலம் நிறைந்த என் வாழ்க்கையில அலங்காரமாக மாற்றினீங்க புழுதியில் இருந்த மனுஷன் என்ன பொன் சிறகாய் மாற்றினீங்க ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன் ஆராதனை செய்கிறேன் மனசார மகிமைப்படுத்துறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3378
Song ID
alagupaduthuvar-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open