Alai Alaiyai Painthu Varum அலையாலையாய் பாய்ந்து வரும்

அலையாலையாய் பாய்ந்து வரும்
Unknown
PPT
Lyrics

Lyrics

அலையாலையாய் பாய்ந்து வரும் தேவகிருபை என்னை நனைத்ததையா தேவனே உம் கிருபை என்றென்றும் மாறாதது மலைகள் விலகினாலும் மாசற்ற கிருபை பெருகுமே மன்னவனை மகிழ்வித்தால் மழையாக கிருபை ஊற்றுமே-பெரு அதிகாலை தேவ சமூகமே ஆச்சரிய கிருபை பெருகுமே ஆராதனை தூபத்தில் அப்பாவின் ஜீவன் கிடைக்குமே -இயேசு பெலவீனத்தில் உம் கிருபை பெலனாய் பாயுதையா பலகோடி மைந்தர்களின் – வாழ்வு மாறும் கிருபை வேண்டுமே – இன்று

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
942
Song ID
alai-alaiyai-painthu-varum
Views
10
Downloads
1
Source
Open