Alai Modhum Padagu அலை மோதும் படகு

அலை மோதும் படகு
Unknown
Lyrics

Lyrics

அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க கரை சேர முடியாமல் தவிக்க அப்பா என் இயேசு தப்பாமல் வருவார் நான் போகும் கரையில் சேர்ப்பார் தடுமாறும் போது தாங்கும் உந்தன் கிருபை தன்னிமையின் போது அன்ணைக்கும் உந்தன் கரங்கள் போதுமே உந்தன் அன்பு ஒன்றே என் வாழ்வில் எப்போதும் நீர் போதுமே ஏற்ற காலத்தில் உயர்த்தும் உந்தன் கிருபை ஏங்கிடும் எனக்கு உதவி செய்யும் கிருபை வாக்குகள் தந்து நடத்தும் உந்தன் கிருபை வாக்கு மாறாமல் நிறைவேற்றும் கிருபை அலை மோதும் படகு ஆழ் கடலில் இருக்க கரை சேர முடியாமல் தவிக்க அப்பா என் இயேசு உன் படகில் வருவார் நீ போகும் கரையில் சேர்ப்பார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3288
Song ID
alai-modhum-padagu-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
0