Alaigal Modhinalum

அலைகள் மோதினாலும்
Unknown
Lyrics

Lyrics

அலைகள் மோதினாலும் புயல் காற்று தடுத்தாலும் அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன் அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன் கரைக்கான நேரத்தில் கண்கள் உம்மைத் தேடுதே கடலின் ஆழத்தில் உள்ளம் உம்மைத் துதிக்குதே அல்லேலூயா அல்லேலூயா பாட்டு பாடி பயணம் செய்வேன் வலைய போட்டுப் பார்த்தேன் ஒன்னும் கிடைக்கல சோர்ந்து போய் வாடி போய் கண்கள் கலங்கி நின்னேன் இயேசு வந்ததால் புது நம்பிக்கை பிறந்ததே வலைகள் கிழிய கிழிய மீன்கள் கிடைத்ததே என் பலத்தைக் கொண்டு நான் கடலின் மேல் நடந்தேன் மோதும் மலையைப் பார்த்து பயந்து மூழ்கிப் போய்விட்டேன் இயேசுவின் கரங்கள் என் கரத்தைப் பிடித்ததால் மூழ்கிப் போன இடத்தில் மீண்டும் நடக்க வைத்தாரே Alaigal Modhinalum lyrics songs, Alaigal Modhinalum song lyrics, Alaigal Modhinalum Lyrics Song Chords PPT - அலைகள் மோதினாலும், tamil christian songs lyrics Alaigal Mothinaalum Puyal Kaatru Thaduthaalum Allelooya Paatu Paadi Aanandhamaai Payanam Seiven Allelooya Paatu Paadi Aanandhamaai Payanam Seiven Karaikkaana Nerathil Kangal Ummai Theduthe Kadalin Aazhathil Ullam Ummai Thuthikkuthe Allelooya Allelooya Paatu Paadi Payanam Seiven Valaiya Pottu Paarthen Onnum Kidaikkala Sornthu Poi Vaadi Poi Kangal Kalangi Ninnen Yesu Vandhadhaal Pudhu Nambikkai Pirandhadhe Valaigal Kiriya Kiriya Meengal Kidaithadhe En Balaththai Kondu Naan Kadalin Mel Nadandhen Mothum Malaiyai Paarthu Bayandhu Moozhgi Poivitten Yesuvin Karangal En Karaththai Pidithadhaal Moozhgi Pona Idathil Meendum Nadakka Vaithaare அலைகள் மோதினாலும் புயல் காற்று தடுத்தாலும் அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன் அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன் Alaigal Mothinaalum Puyal Kaatru Thaduthaalum Allelooya Paatu Paadi Aanandhamaai Payanam Seiven Allelooya Paatu Paadi Aanandhamaai Payanam Seiven கரைக்கான நேரத்தில் கண்கள் உம்மைத் தேடுதே கடலின் ஆழத்தில் உள்ளம் உம்மைத் துதிக்குதே Karaikkaana Nerathil Kangal Ummai Theduthe Kadalin Aazhathil Ullam Ummai Thuthikkuthe அல்லேலூயா அல்லேலூயா பாட்டு பாடி பயணம் செய்வேன் Allelooya Allelooya Paatu Paadi Payanam Seiven வலைய போட்டுப் பார்த்தேன் ஒன்னும் கிடைக்கல Valaiya Pottu Paarthen Onnum Kidaikkala சோர்ந்து போய் வாடி போய் கண்கள் கலங்கி நின்னேன் Sornthu Poi Vaadi Poi Kangal Kalangi Ninnen இயேசு வந்ததால் புது நம்பிக்கை பிறந்ததே Yesu Vandhadhaal Pudhu Nambikkai Pirandhadhe வலைகள் கிழிய கிழிய மீன்கள் கிடைத்ததே Valaigal Kiriya Kiriya Meengal Kidaithadhe என் பலத்தைக் கொண்டு நான் கடலின் மேல் நடந்தேன் En Balaththai Kondu Naan Kadalin Mel Nadandhen மோதும் மலையைப் பார்த்து பயந்து மூழ்கிப் போய்விட்டேன் Mothum Malaiyai Paarthu Bayandhu Moozhgi Poivitten இயேசுவின் கரங்கள் என் கரத்தைப் பிடித்ததால் Yesuvin Karangal En Karaththai Pidithadhaal மூழ்கிப் போன இடத்தில் மீண்டும் நடக்க வைத்தாரே Moozhgi Pona Idathil Meendum Nadakka Vaithaare அலைகள் மோதினாலும் புயல் காற்று தடுத்தாலும் அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன் அல்லேலூயா பாட்டு பாடி ஆனந்தமாய் பயணம் செய்வேன் Though The Waves Beat And The Storm Winds Oppose Singing Hallelujah, I Will Travel With Joy, Hallelujah Singing Hallelujah, I Will Travel With Joy கரைக்கான நேரத்தில் கண்கள் உம்மைத் தேடுதே கடலின் ஆழத்தில் உள்ளம் உம்மைத் துதிக்குதே When I Near The Shore, My Eyes Seek You In The Depths Of The Sea, My Heart Praises You அல்லேலூயா அல்லேலூயா பாட்டு பாடி பயணம் செய்வேன் Singing Hallelujah, Hallelujah I Will Journey On வலைய போட்டுப் பார்த்தேன் ஒன்னும் கிடைக்கல I Cast The Net But Caught Nothing சோர்ந்து போய் வாடி போய் கண்கள் கலங்கி நின்னேன் Weary And Worn, I Became Faint With Tearful Eyes I Stood இயேசு வந்ததால் புது நம்பிக்கை பிறந்ததே Because Jesus Came A New Hope Was Born வலைகள் கிழிய கிழிய மீன்கள் கிடைத்ததே As The Nets Were Tearing Apart Fish Were Found In Abundance என் பலத்தைக் கொண்டு நான் கடலின் மேல் நடந்தேன் In My Own Strength I Walked Upon The Sea மோதும் மலையைப் பார்த்து பயந்து மூழ்கிப் போய்விட்டேன் Seeing The Raging Mountain, I Was Afraid And I Sank Down இயேசுவின் கரங்கள் என் கரத்தைப் பிடித்ததால் Because The Hands Of Jesus Held My Hand மூழ்கிப் போன இடத்தில் மீண்டும் நடக்க வைத்தாரே At The Place Where I Sank He Made Me Walk Again

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
alaigal-modhinalum-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0