Alaikirar Yesu அழைக்கிறார் இயேசு

அழைக்கிறார் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

அழைக்கின்றார் இயேசு ஆவலாய் உன்னை மீட்டிடவே அன்புடன் அழைக்கின்றாரே பொன்னும் பொருளும் ஆசையும் உன்னை இழுத்திடுதோ மின்னும் பாவம் நீங்கிடவே பரமன் உன்னை அழைக்கிறாரே பட்டம் பதவி உறவுகள் பறந்து மறைந்திடுமே பரமன் இயேசுவே மாறிடாத பரம வாழ்வை தந்திடுவார் உலகின் இன்பம் ஓடிடும் உருவம் மாறிடுமே உன்னதர் பாதம் வந்தடைய உத்தமர் இயேசு அழைக்கிறாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3319
Song ID
alaikirar-yesu-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open