Alaipin Kural Ketten En அழைப்பின் குரல் கேட்டேன் என்

அழைப்பின் குரல் கேட்டேன் என்
Unknown
PPT
Lyrics

Lyrics

அழைப்பின் குரல் கேட்டேன் என் ஆண்டவர் என உணர்ந்தேன் அருகினில் தயங்கி நடை பயின்றேன் பின்னே வா என முன் சென்றார் - 2 1.அறிவில் குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் அறிந்தவர் செருக்கினை அகற்றிடவே 2.வலிமை குறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் வலியவர் கொடுக்கினை வதைத்திடவே 3.குறைகள் நிறைந்தவன் நான் அன்றோ அதைத் தெரிந்தும் அழைத்தது ஏன் என்றேன் கருவில் இருந்துன்னைத் தெரிந்தவர் நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3211
Song ID
alaipin-kural-ketten-en-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open