Alaiththava Unnmai Ullavar அழைத்தவர் உண்மை உள்ளவர்

அழைத்தவர் உண்மை உள்ளவர்

Lyrics

அழைத்தவர் உண்மை உள்ளவர் உன்னை காத்திட வல்லவர் சோதனை வேளையோ துன்பத்தின் பாதையோ உன்னை காக்க வல்லவர் மரண இருளின் பள்ளத்தாக்கில் நடந்தாலும் பயம் இல்லையே கொள்ளும் தடியும் என்னை தேற்றும் எதற்கும் பயம் இல்லையே வாதை நோய்கள் பாவங்கள் எல்லாம் சிலுவையில் சுமந்தாரே இயேசுவின் இரதம் ஜெயம் அளிக்கும் எனக்கு தோல்வி இல்லை நீர் செய்ய நினைத்த காரியம் வாழ்வில் ஒருநாளும் தடைபடாதே சோதித்த பின்பு நான் பொன்னாக விளங்கி உம்மை உயர்த்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2691
Song ID
alaiththava-unnmai-ullavar-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
4
Source
Open