Lyrics
அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால் என்றும் மாறாத ஆசீர்வாதம் ஆசீர்வாதங்கள் -4 ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்ப்படிந்தானே அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினால் அடைந்தானே அதுவே அவனது ஆசீர்வாதம் அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான் கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே அதுபோல் உன்னை அழைத்தார் தேவன் அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் தேவன் சொன்ன வார்த்தைகளை விசுவாசத்தால் காத்துக்கொண்டால் கன்மலை மேல் உள்ள வீடாய் உன்னை ஆசீர்வதிப்பாரே கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் Alaiyalaiyay Varum Aasirvatham lyrics songs,Alaiyalaiyay Varum Aasirvatham lyrics,Alaiyalaiyay Varum Aasirvatham Lyrics Song Chords PPT - அலையலையாய் Alaiyalaiyaai Varum Aaseervaadham Adhu Devanin Aaseervaadham Azhaiththavaril Nee Nilaiththirundhaal Endrum Maaraadha Aaseervaadham Aaseervaadhangal -4 Aabraahaamai Devan Azhaikka Avan Keelppadindhaane Asaivillaadha Visuvaasam Than Vaazhvinnaal Adaindhaane Adhuve Avanadhu Aaseervaadham Adhupol Unnai Aaseervadhippaar Vaanaththu Natchaththirangal Pola Aaseervaadham Adaindhaan Kadarkkarai Manalaip Pola Janam Tharisanam Kandaane Adhupol Unnai Azhaiththaar Devan Adhupol Unnai Aaseervadhippaar Devan Sonna Vaarththaigalai Visuvaasaththaal Kaaththukkondaal Kanmalai Mel Ulla Veedaai Unnai Aaseervadhippaare Kalangaamal Endrum Sugamaai Vaazhvaai Kalangaamal Endrum Sugamaai Vaazhvaai அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் Alaiyalaiyaai Varum Aaseervaadham Adhu Devanin Aaseervaadham அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால் என்றும் மாறாத ஆசீர்வாதம் Azhaiththavaril Nee Nilaiththirundhaal Endrum Maaraadha Aaseervaadham ஆசீர்வாதங்கள் -4 Aaseervaadhangal -4 ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்ப்படிந்தானே Aabraahaamai Devan Azhaikka Avan Keelppadindhaane அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினால் அடைந்தானே Asaivillaadha Visuvaasam Than Vaazhvinnaal Adaindhaane அதுவே அவனது ஆசீர்வாதம் அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் Adhuve Avanadhu Aaseervaadham Adhupol Unnai Aaseervadhippaar வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான் Vaanaththu Natchaththirangal Pola Aaseervaadham Adaindhaan கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே Kadarkkarai Manalaip Pola Janam Tharisanam Kandaane அதுபோல் உன்னை அழைத்தார் தேவன் அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் Adhupol Unnai Azhaiththaar Devan Adhupol Unnai Aaseervadhippaar தேவன் சொன்ன வார்த்தைகளை விசுவாசத்தால் காத்துக்கொண்டால் Devan Sonna Vaarththaigalai Visuvaasaththaal Kaaththukkondaal கன்மலை மேல் உள்ள வீடாய் உன்னை ஆசீர்வதிப்பாரே Kanmalai Mel Ulla Veedaai Unnai Aaseervadhippaare கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் Kalangaamal Endrum Sugamaai Vaazhvaai Kalangaamal Endrum Sugamaai Vaazhvaai அலையலையாய் வரும் ஆசீர்வாதம் அது தேவனின் ஆசீர்வாதம் Blessing comes wave upon wave It is the blessing of God அழைத்தவரில் நீ நிலைத்திருந்தால் என்றும் மாறாத ஆசீர்வாதம் If you remain steadfast in Him who called you It is an unchanging blessing forever ஆசீர்வாதங்கள் -4 Blessings -4 ஆபிரகாமை தேவன் அழைக்க அவன் கீழ்ப்படிந்தானே When God called Abraham He obeyed அசைவில்லாத விசுவாசம் தன் வாழ்வினால் அடைந்தானே He had steadfast faith He attained it through his life அதுவே அவனது ஆசீர்வாதம் அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் That was his blessing Likewise, He will bless you வானத்து நட்சத்திரங்கள் போல ஆசீர்வாதம் அடைந்தான் Like the stars of heaven He received blessing கடற்கரை மணலைப் போல ஜனம் தரிசனம் கண்டானே Like the sand of the seashore He saw a multitude of people அதுபோல் உன்னை அழைத்தார் தேவன் அதுபோல் உன்னை ஆசீர்வதிப்பார் God has called you likewise Likewise, He will bless you தேவன் சொன்ன வார்த்தைகளை விசுவாசத்தால் காத்துக்கொண்டால் If you keep the words spoken by God And keep them by faith கன்மலை மேல் உள்ள வீடாய் உன்னை ஆசீர்வதிப்பாரே Like a house built upon the rock He will bless you கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் கலங்காமல் என்றும் சுகமாய் வாழ்வாய் You will live in peace and health always You will live in peace and health always
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- alaiyalaiyay-varum-aasirvatham-lyrics-song-chords-ppt
- Views
- 3
- Downloads
- 0