Alakiya Vannil Athisaya Raagam அழகிய வானில் அதிசய ராகம்

அழகிய வானில் அதிசய ராகம்

Lyrics

அழகிய வானில் அதிசய ராகம் ஆர்பரிப்போட தூதரின் கூட்டம் அவர் பாட்டினிலே ஒரு அதிசயம் அதில் தெரிந்திடுதே புது ரசியம் உலகில் வந்தார் மேசியா மேசியா-2 என்ன என்ன புதுமை விண்ணில் கேட்ட செய்தி இனிமை சின்ன இயேசு பாலன் மண்ணில் வந்ததாலே மகிமை -2 கந்தை கோலத்திலே பசும் புல்லணை மஞ்சத்திலே -2 விந்தை பாலனை கண்டு மந்தை மெய்ப்பரும் மகிழ்ந்தனரே பாவம் போக்குவோனே விண்ணில் பாசம் தந்திடோனே சாபம் நீக்குவோனே சாத்தன் சேனை வீழ்த்துவோனே-2 மானே எஜமானே என் மணியே கண்மணியை -2 மன்னவனே உம் அன்பினை பாடியே வாழ்வெல்லாம் மகிழ்வேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5082
Song ID
alakiya-vannil-athisaya-raagam-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open