Allaelooyaa Paadi Anandhamai அல்லேலூயா பாடி ஆனந்தமாய்

அல்லேலூயா பாடி ஆனந்தமாய்
Unknown
PPT
Lyrics

Lyrics

அல்லேலூயா பாடி ஆனந்தமாய் பாடி அப்பாவை ஸ்தோத்திரிப்பேன் என் இயேசுவை ஸ்தோத்திரிப்பேன் ஆதியும் அந்தமுமானவரே அல்பாவும் ஒமேகாவுமானவரே உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன் உம்மை எப்போதும் ஸ்தோத்திரிப்பேன் எனக்காய் கசையடி பட்டவரே எனக்காய் முள்முடி தாங்கினீரே உம்மை என்றும் வாழ்த்திடுவேன் உம்மை என்றும் ஸ்தோத்திரிப்பேன் சிலுவையில் எனக்காய் தொங்கினீரே திரு இரத்தம் எனக்காய் சிந்தினீரே உம் சித்தம் என்னில் நிறைவேற உம்மை எந்நாளும் ஸ்தோத்திரிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3349
Song ID
allaelooyaa-paadi-anandhamai-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open