Allaelooyaa Paattu Aananthamaay அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு

அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

அல்லேலூயா பாட்டு ஆனந்தமாய் கேட்டு ஆண்டவரை பாடு சந்தோஷமாய் பாடு அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 1. அற்புதங்கள் செய்பவரை பாடு அதிசயங்கள் செய்திடுவார் பாடு -2 அண்டினோரை என்றும் -வாழ வைக்கும் தெய்வம்-நம்பினோரை கைவிட மாட்டார் 2.கரம்பிடித்த நாயகனைப் பாடு கடைசிவரை நடத்திடுவார் பாடு சொந்தங்கள் உன்னை மறந்தாலும் என்றும்-இயேசு உன்னை கைவிடமாட்டார் 3. புது வாழ்வு தந்தவரை பாடு புதுகிருபை தந்திடுவார் பாடு பொன்னான இயேசு உன்னோடு நடந்தால் துன்பம் எல்லாம் பறந்தேப்போகும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5724
Song ID
allaelooyaa-paattu-aananthamaay-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
2
Source
Open