Allaelooyaa Sthoththiram அல்லேலூயா ஸ்தோத்திரம்

அல்லேலூயா ஸ்தோத்திரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

அல்லேலூயா ஸ்தோத்திரம் தடைகள் நீக்கிடுவார் தாமே தலைவர் இயேசு ஜெயமாய் நடத்துவார். உத்தம ராஜனே உன்னத தேவனே சேனை அதிபராய் முன்னே செல்கிறார் பயந்து கலங்காதே அமர்ந்து காத்திரு நீதியின் தேவனே நித்தமும் நடத்துவார். என் மீட்பர் வல்லவர் சேனையின் அதிபராம் தமது புயத்தினால் இளைப்பாற நடத்துவார் என் கர்த்தர் பரிகாரி காயங்கள் ஆற்றுவார் செட்டையின் நிழலினால் ஆரோக்யம் நல்குவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3354
Song ID
allaelooyaa-sthoththiram-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open