Alleluya En Aththuma

அல்லேலூயா என் ஆத்துமா
Unknown
Lyrics

Lyrics

அல்லேலூயா என் ஆத்துமா கர்த்தரைத் துதிக்கிறது அல்லேலூயா என் ஆவியும் கர்த்தரால் களிக்கிறது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஒளியோடு வானத்தைத் திரைபோல் விரித்தே மேல் வீடுகளையே தண்ணீரால் பரவி மேகங்களை உமது ரதமாக மாற்றி காற்றினுடைய செட்டைகள்மேல் செல்லுவீர் செல்லுவீர் உமது தூதரைக் காற்றுகளாகவும் ஊழியக்காரரை அக்கினியாய் மாற்றி பூமி ஒருபோதும் அசையாதபடிக்கு ஆதாரங்களின்மேல் அதை ஸ்தாபித்தீர் ஸ்தாபித்தீர் வானத்திலிருந்து தண்ணீர் இறைத்து ஜீவன்களுக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்து நதிகளின் கரைகளில் மரங்கள் வளர்த்து பறவைகள் அதன்மேல் பாடச் செய்கிறீர் செய்கிறீர் மனிதர்களுக்குப் பயிர்கள் முளைக்க மிருகங்களுக்குப் புல்லும் வளர வனங்களில் கேதுரு மரங்கள் உயர குருவிகளுக்குக் கூடுகள் அமைத்திட்டீர் அமைத்திட்டீர் உயர்ந்த பர்வதம் வரையாடுகளுக்கும் கன்மலைக் குழிகள் குழிமுயல்களுக்கும் தேவதாரு மரங்கள் கொக்குகளுக்கும் அடைக்கலமாக அமைத்துக் காத்திட்டீர் காத்திட்டீர் அல்லேலூயா என் ஆத்துமா கர்த்தரைத் துதிக்கிறது அல்லேலூயா என் ஆவியும் கர்த்தரால் களிக்கிறது அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா – 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஒளியோடு வானத்தைத் திரைபோல் விரித்தே மேல் வீடுகளையே தண்ணீரால் பரவி மேகங்களை உமது ரதமாக மாற்றி காற்றினுடைய செட்டைகள்மேல் செல்லுவீர் செல்லுவீர் உமது தூதரைக் காற்றுகளாகவும் ஊழியக்காரரை அக்கினியாய் மாற்றி பூமி ஒருபோதும் அசையாதபடிக்கு ஆதாரங்களின்மேல் அதை ஸ்தாபித்தீர் ஸ்தாபித்தீர் வானத்திலிருந்து தண்ணீர் இறைத்து ஜீவன்களுக்கெல்லாம் தாகத்தைத் தீர்த்து நதிகளின் கரைகளில் மரங்கள் வளர்த்து பறவைகள் அதன்மேல் பாடச் செய்கிறீர் செய்கிறீர் மனிதர்களுக்குப் பயிர்கள் முளைக்க மிருகங்களுக்குப் புல்லும் வளர வனங்களில் கேதுரு மரங்கள் உயர குருவிகளுக்குக் கூடுகள் அமைத்திட்டீர் அமைத்திட்டீர் உயர்ந்த பர்வதம் வரையாடுகளுக்கும் கன்மலைக் குழிகள் குழிமுயல்களுக்கும் தேவதாரு மரங்கள் கொக்குகளுக்கும் அடைக்கலமாக அமைத்துக் காத்திட்டீர் காத்திட்டீர் Alleluya En Aththuma lyrics songs,Alleluya En Aththuma song lyrics,Alleluya En Aththuma Lyrics Song Chords PPT -அல்லேலூயா என் ஆத்துமா alleluya en aththuma karththaraith thuthikkirathu alleluya en aaviyum karththaral kalikkirathu alleluya alleluya alleluya alleluya alleluya alleluya -- 2 alleluya alleluya alleluya alleluya alleluya alleluya -- alleluya alleluya alleluya alleluya -- oliyotu vanaththai thiraipol viritthe mel vitukalaiye thanniral paravi mekangalai umathu rathamaka matri kattrinutaiya settai mel selluvir selluvir umathu thutharai kattrukalakavum oozhiyakkaararai akkiniyay matri pumi oru pothum asaiyathapatikku aatharangal mel athai sthapiththir sthapiththir vanaththilirunthu thannir iraiththu jivankaluk kellam thakaththai thirththu nathikalin karaikalil marangal valarththu paravaikal athan mel pata seykirir seykirir manitharkalukku payirkal mulaikka mirukangalukku pullum valara vanangalil kethuru marangal uyara kuruvikalukku kutukal amaiththittir amaiththittir uyarntha parvatham varaiyatukalukkum kanmalaik kuzhikala kuzhimuyalkalukkum thevatharu marangal kokkukalukkum ataikkalamaka amaiththuk kaththittir kaththittir alleluya en aththuma karththaraith thuthikkirathu alleluya en aaviyum karththaral kalikkirathu alleluya alleluya alleluya alleluya alleluya alleluya -- 2 alleluya alleluya alleluya alleluya alleluya alleluya -- alleluya alleluya alleluya alleluya -- oliyotu vanaththai thiraipol viritthe mel vitukalaiye thanniral paravi mekangalai umathu rathamaka matri kattrinutaiya settai mel selluvir selluvir umathu thutharai kattrukalakavum oozhiyakkaararai akkiniyay matri pumi oru pothum asaiyathapatikku aatharangal mel athai sthapiththir sthapiththir vanaththilirunthu thannir iraiththu jivankaluk kellam thakaththai thirththu nathikalin karaikalil marangal valarththu paravaikal athan mel pata seykirir seykirir manitharkalukku payirkal mulaikka mirukangalukku pullum valara vanangalil kethuru marangal uyara kuruvikalukku kutukal amaiththittir amaiththittir uyarntha parvatham varaiyatukalukkum kanmalaik kuzhikala kuzhimuyalkalukkum thevatharu marangal kokkukalukkum ataikkalamaka amaiththuk kaththittir kaththittir TRUE TRUE TRUE TRUE

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
alleluya-en-aththuma-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
3
Source
Open