Alleluya Pattukaranga அல்லே…

அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க
Unknown
PPT
Lyrics

Lyrics

அல்லேலூயா பாட்டுகாரங்க நாங்க எல்லாம் இயேசப்பாவின் சொந்தகாரங்க சொந்தகாரங்க எனக்கு ரொம்பபேருங்க இயேசப்பா அன்பினிலே வந்து பாருங்க இதயத்தை தந்து பாருங்க அம்மா வந்து பாருங்க ஐயா கொஞ்சம் கேளுங்க 1.ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வந்தேங்க நான் பாடாத பாட்டு எல்லாம் பாடி வந்தேங்க அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 தேடாத தெய்வம் எல்லாம் தேடி வந்தேங்க தேடி வந்த இயேசுவையே பாடி வந்தேங்க 2.மாளிகை மாடங்களை கேட்கவில்லைங்க உங்க பொன்னையும் பொருளையும் கேட்கவில்லைங்க அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 கெட்டுபோன இதயத்தையே கேட்குறாங்க -2 உள்ளத்திலே இயேசு வாழ துடிக்கிராருங்க 3.பட்டம் பதவியெல்லாம் பறந்து போகுங்க இந்த கெட்ட குணமெல்லாம் மாறிப்போகுங்க அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா -2 நல்ல வழி தருபவரும் இயேசு தானுங்க அந்த வழி வேண்டுமானால் வந்து பாருங்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5699
Song ID
alleluya-pattukaranga-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
2
Source
Open