Alleluyaa Ippothu Poor Mudithathe பாமாலை: 123 அல்லேலூயா! இப்போது போர்

அல்லேலூயா! இப்போது போர்

Lyrics

1. அல்லேலூயா! அல்லேலூயா!அல்லேலூயா! இப்போது போர் முடிந்ததே; சிறந்த வெற்றி ஆயிற்றே; கெம்பீர ஸ்துதி செய்வோமே. அல்லேலூயா! 2. கொடூர சாவை மேற்கொண்டார்; பாதாள சேனையை வென்றார்; நம் ஸ்தோத்திரப் பாட்டைப் பெறுவார். அல்லேலூயா! 3. இந்நாள் எழுந்த வேந்தரே, என்றைக்கும் அரசாள்வீரே; களித்து ஆர்ப்பரிப்போமே! அல்லேலூயா! 4. எல்லாரும் உம்மைப் போற்ற நீர் மரித்துயிர்த்திருக்கிறீர்; சாகாத ஜீவன் அருள்வீர். அல்லேலூயா!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5215
Song ID
alleluyaa-ippothu-poor-mudithathe-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0