Alleluyah Alleluyah Paadum Song அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க

அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க
Unknown
Lyrics

Lyrics

அல்லேலூயா அல்லேலூயா பாடும் கூட்டங்க கரம் தட்டி கரம் உயர்த்தி பாடிடுவோங்க அல்லேலூயா ஓ ஓ அல்லேலூயா தாவீத போல கோலியாத்த முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் எதிரியான சாத்தானை துதியால முறியடிச்சு பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம் சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோவ போல நெருப்புல நடந்தாலும் பாடிடுவோம் ஆபிரகாம போல விசுவசாத்தோட பாடிடுவோம் அல்லேலூயா பாடிடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1286
Song ID
alleluyah-alleluyah-paadum
Views
9
Downloads
0