Alugai Seiypavare Abishegam ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே

ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே

Lyrics

ஆளுகை செய்பவரே அபிஷேகம் தருபவரே ஆராதனை உமக்கே ஆராதனை ஆராதனை ஆராதனை அழகிலே சிறந்தவரே ஆராதனை அன்பின் பிறப்பிடமே ஆராதனை வாழ்க்கையின் ஆதாரமே ஆராதனை வாழ்வெல்லாம் காப்பவரே ஆராதனை ஏக்கங்கள் தீர்ப்பவரே ஆராதனை எல்லாம் தருபவரே ஆராதனை தாய்போல அணைப்பவரே தகப்பனாய் சுமப்பவரே ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
931
Song ID
alugai-seiypavare-abishegam
Views
10
Downloads
1
Source
Open