Alugai Seiyum Aaviyanavare ஆ…

ஆளுகை செய்யும் ஆவியானவரே

Lyrics

ஆளுகை செய்யும் ஆவியானவரே பலியாய் தந்தேன் பரிசுத்தமானவரே ஆவியானவரே என் ஆற்றலானவரே 1. நினைவெல்லாம் உமதாகணும் பேச்செல்லாம் உமதாகணும் நாள் முழுதும் வழிநடத்தும் உம் விருப்பம் செயல்படுத்தும் 2. அதிசயம் செய்பவரே ஆறுதல் நாயகனே காயம் கட்டும் கர்த்தாவே கண்ணீரெல்லாம் துடைப்பவரே 3. புதிதாக்கும் பரிசுத்தரே புதுப்படைப்பாய் மாற்றுமையா உடைத்துவிடும் உருமாற்றும் பண்படுத்தும் பயன்படுத்தும் 4. அப்பாவை அறிந்திடணும் வெளிப்பாடு தாருமையா மணக்கண்ணால் ஒலி பேரணும் மகிமையின் அச்சாரமே 5. உள்ளான மனிதனை வல்லமையாய் பலப்படும் அன்பு ஒன்றே ஆணிவேராய் அடிததளமாய் அமைந்திடணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
904
Song ID
alugai-seiyum-aaviyanavare
Views
11
Downloads
3
Source
Open