Amarndhiru அமர்ந்திரு என் ஆத்துமா…

அமர்ந்திரு என் ஆத்துமாவே

Lyrics

அமர்ந்திரு என் ஆத்துமாவே நான் நம்புவது கர்த்தரால் வரும் கர்த்தரை நோக்கியே கர்த்தரை நோக்கியே அமர்ந்திரு உன் நம்பிக்கை வீண் போகாது 1. கர்த்தர் உனக்காய் யாவையுமே செய்து முடித்திடுவார் உன் நம்பிக்கை வீண் போகாது 2. தம்மை நோக்கி காத்திருக்கும் யாவருக்கும் கர்த்தர் நல்லவர் உன் நம்பிக்கை வீண் போகாது – 2 3. தயங்காமல் உதவி செய்வார் இயேசு உன்னை ஆதரிப்பார் உன் நம்பிக்கை வீண் போகாது 4. கர்த்தருக்குள்ளே மனம் மகிழ்ந்திரு வேண்டுதல் நிறைவேற்றுவார் உன் நம்பிக்கை வீண் போகாது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
714
Song ID
amarndhiru-song-lyrics-chords-ppt-pas-reegan-gomez
Views
10
Downloads
2
Source
Open