Amarnthiruppen Aruginile அமர்ந்திருப்பேன் அருகினிலே

அமர்ந்திருப்பேன் அருகினிலே

Lyrics

அமர்ந்திருப்பேன் அருகினிலே சாய்ந்திருப்பேன் உம் தோளினிலே இயேசையா என் நேசரே அன்பு கூர்ந்தீர் ஜீவன் தந்தீர் – 2 நேசிக்கிறேன் உம்மைத்தானே நினைவெல்லாம் நீர்தானய்யா துதிபாடி மகிழ்ந்திருப்பேன் உயிருள்ள நாளெல்லாம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6947
Song ID
amarnthiruppaen-aruginile
Views
0
Downloads
0