Lyrics
மகிமை விளங்கும் நாட்கள் இது கர்த்தர் என் வாழ்வில் விளங்கச் செய்வார் அவர் செய்ய நினைத்தது நிறைவேறும் அவர் செய்வதைத் தடுப்பவர் எவரும் இல்லை அமர்ந்து காத்திருப்பேன் அவர் மகிமையைக் கண்டிடுவேன் கண்ணீர் வடித்த நாட்களெல்லாம் களிப்பின் நாட்களாய் மாறிடுமே காத்திருந்த என் வாழ்க்கையிலே கர்த்தர் மகிமை வெளிப்படுமே மகிமையின் ராஜனின் ( தேவனின்) மகத்துவங்கள் மாம்சமான கண்கள் காணும் அமர்ந்து காத்திருப்பேன் அவர் மகிமையைக் கண்டிடுவேன் அவமானங்கள் நிறைந்த என்னை அற்புதத்தால் நிறைப்பாரே இயலாத என் காரியங்கள் இயல்பாக செய்து முடிப்பாரே மூடிய வாசல் திறந்திடுமே முன்னே பாதை தோன்றிடுமே முடியாதென்ற சொற்களெல்லாம் முடிந்ததே என்று மாறிடுமே இருள்களெல்லாம் மாறிடுமே கர்த்தர் என்னில் உதிப்பாரே என்மேல் உதிக்கும் மகிமை கண்டு ஜனங்கள் அவரை அறிவாரே Amarnthu Kaathiruppen lyrics songs, Amarnthu Kaathiruppen song lyrics, Amarnthu Kaathiruppen Lyrics Song Chords PPT - அமர்ந்து காத்திருப்பேன், tamil christian songs lyrics Magimai Vilangum Naatkal Idhu Karthar En Vaazhvil Vilanga Seivaar Avar Seiya Ninaithadhu Niraiverum Avar Seivadhai Thaduppavar Evarum Illai Amarndhu Kaathiruppen Avar Magimaiyai Kandiduven Kanneer Vaditha Naatkallellaam Kalippin Naatkalaai Maaridume Kaathirundha En Vaazhkkaiyile Karthar Magimai Velippadume Magimaiyin Raajanin ( Devanin) Magaththuvangal Maamsamaana Kangal Kaanum Amarndhu Kaathiruppen Avar Magimaiyai Kandiduven Avamaanangal Niraindha Ennai Arputhathaal Niraippaare Iyaladha En Kaariyangal Iyalbaaga Seidhu Mudippaare Moodiya Vaasal Thirandhidume Munne Paadhai Thondridume Mudiyadhendra Sorkallellaam Mudindhadhe Endru Maaridume Irulgallellaam Maaridume Karthar Ennil Udhippaare Enmel Udhikkum Magimai Kandu Janangal Avarai Arivaare மகிமை விளங்கும் நாட்கள் இது கர்த்தர் என் வாழ்வில் விளங்கச் செய்வார் அவர் செய்ய நினைத்தது நிறைவேறும் அவர் செய்வதைத் தடுப்பவர் எவரும் இல்லை Magimai Vilangum Naatkal Idhu Karthar En Vaazhvil Vilanga Seivaar Avar Seiya Ninaithadhu Niraiverum Avar Seivadhai Thaduppavar Evarum Illai அமர்ந்து காத்திருப்பேன் அவர் மகிமையைக் கண்டிடுவேன் Amarndhu Kaathiruppen Avar Magimaiyai Kandiduven கண்ணீர் வடித்த நாட்களெல்லாம் களிப்பின் நாட்களாய் மாறிடுமே காத்திருந்த என் வாழ்க்கையிலே கர்த்தர் மகிமை வெளிப்படுமே Kanneer Vaditha Naatkallellaam Kalippin Naatkalaai Maaridume Kaathirundha En Vaazhkkaiyile Karthar Magimai Velippadume மகிமையின் ராஜனின் ( தேவனின்) மகத்துவங்கள் மாம்சமான கண்கள் காணும் அமர்ந்து காத்திருப்பேன் அவர் மகிமையைக் கண்டிடுவேன் Magimaiyin Raajanin ( Devanin) Magaththuvangal Maamsamaana Kangal Kaanum Amarndhu Kaathiruppen Avar Magimaiyai Kandiduven அவமானங்கள் நிறைந்த என்னை அற்புதத்தால் நிறைப்பாரே இயலாத என் காரியங்கள் இயல்பாக செய்து முடிப்பாரே Avamaanangal Niraindha Ennai Arputhathaal Niraippaare Iyaladha En Kaariyangal Iyalbaaga Seidhu Mudippaare மூடிய வாசல் திறந்திடுமே முன்னே பாதை தோன்றிடுமே முடியாதென்ற சொற்களெல்லாம் முடிந்ததே என்று மாறிடுமே Moodiya Vaasal Thirandhidume Munne Paadhai Thondridume Mudiyadhendra Sorkallellaam Mudindhadhe Endru Maaridume இருள்களெல்லாம் மாறிடுமே கர்த்தர் என்னில் உதிப்பாரே என்மேல் உதிக்கும் மகிமை கண்டு ஜனங்கள் அவரை அறிவாரே Irulgallellaam Maaridume Karthar Ennil Udhippaare Enmel Udhikkum Magimai Kandu Janangal Avarai Arivaare மகிமை விளங்கும் நாட்கள் இது கர்த்தர் என் வாழ்வில் விளங்கச் செய்வார் அவர் செய்ய நினைத்தது நிறைவேறும் அவர் செய்வதைத் தடுப்பவர் எவரும் இல்லை These Are The Days When Glory Shines, The Lord Will Make His Glory Shine In My Life What He Has Purposed To Do Will Be Fulfilled, And No One Can Stop Him அமர்ந்து காத்திருப்பேன் அவர் மகிமையைக் கண்டிடுவேன் I Will Sit And Wait, And I Will See His Glory கண்ணீர் வடித்த நாட்களெல்லாம் களிப்பின் நாட்களாய் மாறிடுமே காத்திருந்த என் வாழ்க்கையிலே கர்த்தர் மகிமை வெளிப்படுமே All The Days Of Weeping Will Turn Into Days Of Joy, And In My Waiting Life, The Glory Of The Lord Will Be Revealed மகிமையின் ராஜனின் ( தேவனின்) மகத்துவங்கள் மாம்சமான கண்கள் காணும் அமர்ந்து காத்திருப்பேன் அவர் மகிமையைக் கண்டிடுவேன் The Greatness Of The King Of Glory (Of God) Will Be Seen By Mortal Eyes I Will Sit And Wait, And I Will See His Glory அவமானங்கள் நிறைந்த என்னை அற்புதத்தால் நிறைப்பாரே இயலாத என் காரியங்கள் இயல்பாக செய்து முடிப்பாரே He Will Fill Me, Who Am Filled With Shame, With Wonders, And He Will Accomplish My Impossible Things மூடிய வாசல் திறந்திடுமே முன்னே பாதை தோன்றிடுமே முடியாதென்ற சொற்களெல்லாம் முடிந்ததே என்று மாறிடுமே The Closed Door Will Open, A Path Will Appear Before Me, And All The Words Saying “Impossible” Will Change To “It Is Done” இருள்களெல்லாம் மாறிடுமே கர்த்தர் என்னில் உதிப்பாரே என்மேல் உதிக்கும் மகிமை கண்டு ஜனங்கள் அவரை அறிவாரே All Darkness Will Change, The Lord Will Rise Upon Me, And The People Will Know Him When They See The Glory Rising Upon Me
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- amarnthu-kaathiruppen-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0