Amen Amen Alleluia ஆமென் ஆமென் அல்லேலூயா

ஆமென் ஆமென் அல்லேலூயா
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆமென் ஆமென் அல்லேலூயா துதி ஜெயம் மஹா இயேசு பிரபுக்கே சாகாமை ஜீவன் தந்தாசீர்வதித்து பரலோக வாழ்வளித்தார் 1. ஜீவத் தண்ணீர் தந்திட - என்னைத் தொட்டீர் உம் கண்ணீர் விட்டு நோவா பேழை காத்ததால் உம் சகாயத்தால் பேரை காத்திடும் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 2.மண்ணில் நான் மரித்தாலும் விண்ணில் வாழ என் தோழனானீர் உம்மில் காணும் தூய்மையை தாழ்மையோடு என்றும் காத்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3423
Song ID
amen-amen-alleluia-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open