Amen Vaakkuthathangal ஆமென் ( வாக்குத்தத்தங்கள் )

ஆமென் ( வாக்குத்தத்தங்கள் )

Lyrics

வாக்குத்தத்தங்கள் கிறிஸ்துவுக்குள்ளே ஆம் என்று இருக்கின்றதே வாக்குத்தத்தங்கள் நம் இயேசுவுக்குள்ளே ஆமென் என்றும் இருக்கின்றதே - 2 அவர் சர்வ வல்ல தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் எல்லாம் நிறைவேறும் அவர் உண்மையுள்ள தேவனாய் இருப்பதால் வார்த்தைகள் ஒன்றும் தவறாதே - 2 ஆமென் ஆமென் வாக்குத்தத்தங்கள் எல்லாம் ஆமென் ஆமென் ஆமென் இயேசு சொன்னதெல்லாம் ஆமென் - 2 செத்துப்போனதாம் சாராளின் கர்ப்பத்தை உயிர்ப்பித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2 குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே - ஆமென் துரத்தப்பட்ட தாவீதின் தலையை உயர்த்தியதே அவர் சொன்ன வார்த்தையே - 2 குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே - ஆமென் இடிக்கப்பட்ட யோசேப்பின் வாழ்வை கட்டுவித்ததே அவர் சொன்ன வார்த்தையே - 2 குறித்திட்ட காலத்திலே அவர் வார்த்தை நிறைவேறிற்றே குறித்திட்ட காலத்திலே நம் வாழ்விலும் நிறைவேறுமே - ஆமென்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2266
Song ID
amen-vaakkuthathangal-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1