Ammavai Ethirpaarthu அம்மாவை எதிர்பார்த்து

அம்மாவை எதிர்பார்த்து
Unknown
Lyrics

Lyrics

அம்மாவை எதிர்பார்த்து அப்பாவை எதிர்பார்த்து வாழ்ந்தது போதும் பா இயேசப்பாவ எதிர்பார்த்து வாழ கூடிய கிருப தாங்கப்பா கிருப தாங்கப்பா – எனக்கு கிருப தாங்கப்பா யோசேப்பு கூட இருந்தது போலாம் என் கூட இருந்திடுங்க தாவீது கூட நடந்தது போல என் கூட நடந்திடுங்க ஆகாரின் அழுகுரல் கேட்டது போல என் ஜெபத்தை கேட்டிடுங்க லீதியாளின் இதயத்தை திறந்தது போல கண்கள திறந்திடுங்க – மோசே கூட பேசியது போல என் கூட பேசிடுங்க ஏனோக்கு கூட வாழ்ந்தது போல என் கூட வாழ்ந்திடுங்க – கிருப தாங்கப்பா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4811
Song ID
ammavai-ethirpaarthu-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0