Anaathi Snehathaal அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
Lyrics
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன்
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
மெதுமை நேரத்தில் உன்னை சார்ந்திட்டேன்
புதுமை நேரத்தில் உன்னை தேடினேன்
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
புதுமை நேரத்தில் உன்னை நோக்கினேன்
வெறுமை நேரத்தில் உள்ளம் கதறினேன்
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
விழுந்து விட்டாயோ என்று நினைக்காதே
தூக்கி விட்டேன் நான் என் கரத்திலே
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
எதிரி கரங்களை நான் பூட்டிட்டேன்
எதிரி கண்களை நான் மூடிட்டேன்
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
தரைமட்டம் ஆக்கினேன் உன் எதிரியை
சிதற விட்டேன் நான் எதிரியின் திட்டத்தை
விரிந்த கரங்களால் உன்னை தேற்றினேன்
அநாதி சினேகத்தால் உன்னை சினேகித்தேன்
கடல் அடங்கா நேசத்தால் நேசித்தேன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 717
- Song ID
- anaathi-snehathaal-song-lyrics-chords-ppt-sis-samantha-eliana
- Views
- 15
- Downloads
- 0