Anal Mooti Eriya Vidu அனல் மூட்டி எரிய விடு

அனல் மூட்டி எரிய விடு

Lyrics

உனக்கு கிடைத்த இறைவனின் கொடையை கொழுந்து விட்டு எரியச்செய் மகனே அனல்மூட்டி எரியவிடு அயல்மொழிகள் தினம் பேசு வல்லமை, அன்பு, தன்னடக்கம் தருகின்ற ஆவியானவர் உனக்குள்ளே பயமுள்ள ஆவியை நீ பெறவில்லை பெலன் தரும் ஆவியானவர் உனக்குள்ளே. காற்றாக மழையாக வருகின்றார் பனிதுளிபோல் காலைதோறும் மூடுகிறார் வற்றாத நீரூற்றாய் இதய கிணறிலே வாழ்நாளெல்லாம் ஊறி நிரப்புகிறார் மகிமையின் மேகம் இவர்தானே அக்கினிதூணும் இவர்தானே நடக்கும் பாதைக்கு தீபமானார் நாள்தோறும் வசனம் தந்து நடத்துகிறார் உள்ளத்தில் உலாவி வாசம் செய்கின்றார் உற்சாகப்படுத்தி தினம் தேற்றுகிறார் ஏவுகிறார் எப்பொழுதும் துதிபுகழ்பாட எழுப்புகிறார் தினமும் ஊழியஞ்செய்ய.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
576
Song ID
anal-mooti-eriyavidu-songs-lyrics-chords-ppt-fr-berchmans-jebathotta-jeyageethangal
Views
9
Downloads
1
Source
Open