Anandame Anandam Jeevadhevan ஆனந்தமே ஆனந்தம் ஜீவதேவன்
ஆனந்தமே ஆனந்தம் ஜீவதேவன்
Lyrics
ஆனந்தமே ஆனந்தம்
ஜீவதேவன் மனுவானார் -2
வானமும் பூமியும் மகிழ்கொண்டாடிட
பாலனாய் கன்னிமரியிடம் பிறந்தார். -2
தீர்க்கதரிசிகள் முன் சொன்னபடியே
உன்னத அன்புடன் மீட்பராய் பிறந்தார் -2
தமது ஜனங்களின் பாவங்கள் நீக்கும்
மீட்பர் இயேசுயெனும் பெயரினில் பிறந்தார்
சின்ன பிள்ளைகள் எனக்கு ரொம்ப பிரியம்
என்னிடம் வர தடை செய்யாதீர்கள் என்றார் -2
அரவணைத்து என் மேல் கைகளை வைத்து
ஆசிர்வதிக்கும் என் தேவன் ஏசுவே ஏசுவே
Details
- Numeric ID
- 3171
- Song ID
- anandame-anandam-jeevadhevan-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 1