Anantha Geethangal Paadiduvoam ஆனந்த கீதங்கள் பாடிடுவோம்

ஆனந்த கீதங்கள் பாடிடுவோம்
Unknown
Lyrics

Lyrics

ஆனந்தக் கீதங்கள் பாடிடுவோம் ஆண்டவர் இயேசுவைப் போற்றிடுவோம் எல்லாரும் வாருங்கள் இயேசுவை பாருங்கள் இயேசுவின் பாதத்தை தேடுங்கள் காலைதோறும் கர்த்தர் நம்மோடு பேசுவார் கண்ணுறக்கம் இன்றி நித்தம் நடத்துவார் காலையில் கர்த்தரைத் தேடுவோம் கர்த்தர் தம் கிருபையால் மூடுவார் கர்த்தரையே நம்பி நாம் நன்மை செய்வோம் கர்த்தருக்குள் நின்று நாம் பெலப்படுவோம் கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்திடுவோம் கடைசி வரை நம்மைக் காத்திடுவார் ஆபத்துக் காலத்திலே வெட்கமடையோம் பஞ்சகாலத்திலே நாம் திருப்தியடைவோம் பரிசுத்த வேதத்தை கைக்கொள்ளுவோம் பரிசுத்தர் இயேசுவை தினம் துதிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3477
Song ID
anantha-geethangal-paadiduvoam-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
0