Anantha Thailathal Apishaekam …

ஆனந்த தைலத்தால் அபிஷேகம்
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆனந்த தைலத்தால் அபிஷேகம் செய்திடும் ஆவியானவரே (2) என்னை ஆவியானவரே அன்பின் ஆவியானவரே 1.வனாந்திரங்கள் வயல் வெளியாகட்டும் ஆவியானவரே - அன்பின் 2.உலர்ந்த எலும்புகள் உயிரோடெழும்பட்டும் ஆவியானவரே - அன்பின் 3.வாலிபரெல்லாம் தரிசனம் காணட்டும் ஆவியானவரே - அன்பின்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3480
Song ID
anantha-thailathal-apishaekam-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
1
Source
Open