Anantham Ananatha

ஆனந்தம் ஆனந்த ஆனந்தம்
Unknown
Lyrics

Lyrics

ஆனந்தம் ஆனந்த ஆனந்தம் ஆத்துமாவின் நேசரில் என்றும் ஆனந்தம் 1. இப்புவியில் ஆனந்தம் எப்பொழுதுமே ஆனந்தம் பாவங்களை மன்னித்தார் சாபங்களை நீக்கினார் – என்னுடன் வருகிறார் என்றுமே வருகிறார் வழியெல்லாம் ஆனந்தம் வாழ்க்கையெல்லாம் ஆனந்தம் 2. ஆவியாலே ஆனந்தம் பாசையாலே ஆனந்தம் உள்ளத்தை நிறைத்திட்டார் தேவா பெலன் தந்திட்டார் ஆவி வரம் தருகிறார் அனல் மூட்டி விடுகிறார் ஆராதனை ஆனந்தம் துதி ஸ்தோத்திரம் ஆனந்தம் 3. நேசர் அன்பு ஆனந்தம் நித்ய நித்ய ஆனந்தம் ஜீவ தண்ணீர் தந்திட்டார் தாகத்தை தீர்த்திட்டார் ஜீவ நதி ஓரமாய் ஜீவ கிரீடம் தரித்தே ஆடுவேன் பாடுவேன் என்றென்றுமாய் ஆனந்தம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3493
Song ID
anantham-ananatha-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
0