Anantham Ananthamae ஆனந்தம் ஆனந்தமே

ஆனந்தம் ஆனந்தமே
Unknown
PPT
Lyrics

Lyrics

ஆனந்தம் ஆனந்தமே தேவா ஆவியில் ஆனந்தமே ஞானம் தரும் நலம் யாவும் தரும் அவர் நல்லுறவில் ஆனந்தமே 1. வாய்மை தரும் அருள் தரும் வரம் தரும் வாழ்வினில் ஆனந்தமே உயிர் அளிக்கும் உயர் வாழ்வளிக்கும் அவர் உன்னத உறவில் ஆனந்தமே 2. ஏற்ற தரும் மனா மாற்றம் அவர் ஆற்றலை பெறுவோர் கானந்தமே நோய் தீர்க்கும் பிணி தீர்க்கும் அந்த தேவனின் உறவில் ஆனந்தமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3494
Song ID
anantham-ananthamae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
1
Source
Open