Anbae Endrennai Neer அன்பே என்ற…

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே

Lyrics

அன்பே என்றென்னை நீர் சொந்தம் கொண்டீரே அன்பால் அன்பால் உள்ளம் பொங்குதே நான் அல்ல நீரே என்னை தேடி வந்தீரே நன்றியுடன் பாடுகின்றேன் – 2 1. நான் தனிமை என்றென்னும் போது தாங்கி கொண்டீரே தயவாய் அனைத்து கொண்டீரே நான் ஆராய்ந்து கூடாத நன்மை செய்தீரே நன்றி சொல்ல வார்த்தையில்லையே 2. என் தந்தையும் தாயும் என்னில் அன்பு வைத்தனர் அதை மிஞ்சும் அன்பை உம்மில் கன்டேனே – 2 நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2 என்னை நான் தாழ்த்துகிறேன் 3. நான் நம்பினோர் பலர் என்னை விட்டு சென்றனர் என்னை விடாத அன்பை உம்மில் கன்டேனே நான் என்ன செய்வேன் உம் அன்பிற்கு ஈடாய் – 2 என்னை நான் தாழ்த்துகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1945
Song ID
anbae-endrennai-neer-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1