Anbae Uruvaam Athi Sundara கன்னிமரி பாலனையே கண்குளிர

கன்னிமரி பாலனையே கண்குளிர

Lyrics

கன்னிமரி பாலனையே கண்குளிர கண்டவர்கள் சொன்ன மறை வாசகத்தில் மன்னவனை போற்றுகின்றோம் அன்பே உருவம் அதி சுந்தர மைந்தனை பாரும் யார் தூதர் இவர் கூட்டத்தில் சேர்ந்திட வாரும் 1. கந்தை துணி கட்டிலிலே மந்தை துணி கொட்டிலிலே தந்தை பரன் சொந்த மகன் வந்துரைக்கும் மாட்சி என்ன 2. ஸ்தோத்திரங்கள் பாடி இயேசு பாதம் தன்னை போற்றிடுவோம் தொல்லுலகுக் இன்ப ஒளி அல்லல் போக்கும் ஜீவ ஒளி

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5084
Song ID
anbae-uruvaam-athi-sundara-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
3
Source
Open