Anbana Devane Adaikalamanavarae P…

அன்பான தேவனே அடைக்கலமானவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்பான தேவனே அடைக்கலமானவரே ஆனந்தமே எந்தன் ஆருயிரே ஆனந்தமே என்னை ஆள்பவரே இயேசுவே (2) என் அருமை நேசரே அன்பான தேவனே இன்பமோ துன்பமோ என்னை உம்மை விட்டு பிரிக்காதே அண்ணலின் அன்பை விட்டு ஏதும் என்னை பிரிக்காதே சித்தமுண்டு சுத்தமாகு என்றுரைத்த அதிசயமே சுத்தமாக என்னை உமது திரு இரத்தத்தால் கழுவிடுமே விண்ணப்பத்தைக் கேட்பவரே வேண்டுதலைத் தருபவரே இரக்கத்தில் ஐசுவர்யமே ஈடில்லா பேரின்பமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3340
Song ID
anbana-devane-adaikalamanavarae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open