Anbana Devane Anbana Devane …

அன்பான தேவனே அன்பான தேவனே
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்பான தேவனே அன்பான தேவனே அன்பான என் தேவனே அன்பான தேவனே அன்பான தேவனே அன்பின் ஆவியான தெய்வமே உம்மையே ஏற்றுக் கொண்டேன் என்னையே அர்ப்பணித்தேன் என் ஜீவிய காலமெல்லாம் காலங்கள் மாறினாலும் கஷ்டங்கள் சூழ்ந்தாலும் கைவிடவே மாட்டீர் என்று உம்மையே ஏற்றுக் கொண்டேன் என் இயேசையா உம்மையே ஏற்றுக் கொண்டேன் சோதனையுடன் வருவான் சாத்தான் வேதனையும் தருவான் கைவிடவே மாட்டீர் என்று உம்மையே ஏற்றுக் கொண்டேன் என் இயேசையா உம்மையே ஏற்றுக் கொண்டேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3339
Song ID
anbana-devane-anbana-devane-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
1
Source
Open