Anbana Yesuve Abishega Nadharae அன்பான இயேசுவே அபிஷேக

அன்பான இயேசுவே அபிஷேக
Unknown
Lyrics

Lyrics

அன்பான இயேசுவே அபிஷேக நாதரே உம்மாலே தான் நாங்கள் வாழ்கிறோம் திரு இரத்தம் சிந்தினீர் பாவங்கள் கழுவினீர் பரிசுத்த வாழ்வுக்கு பங்காக்கினீர பரம பிதாவின் பிள்ளையாக்கினீர் கண்ணீரை போக்கினீர் களிப்பாக மாற்றினீர் கவலைகள் துக்கங்களை நீக்கினீர் கண்மணிபோல என்னைக் காக்கிறீர் அபிஷேகம் செய்தீரே அடிமையை நினைத்தீரே அன்பாலே நிரப்பினீர் என் இயேசுவே அனலாக மாற்றினீர் என் நேசரே பொன் முகம் காண்கிறோம் பூரித்து போகிறோம் இன்னல்கள் நீங்கி மகிழ்வாகிறோம் இன்பத்தினாலே துதிபாடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3341
Song ID
anbana-yesuve-abishega-nadharae-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0