Anbane Maha Anbane Unthan Anbale P…

அன்பனே மகா அன்பனே
Unknown
PPT
Lyrics

Lyrics

அன்பனே மகா அன்பனே உந்தன் அன்பாலே என்னை வென்றாயே அன்பாலே முற்றும் நிறைந்தோனே அன்பே அன்பே அன்பனே நீர் உம்மைக் கண்டவன் விட்டுப் போவானோ இந்த மண்டலம் பின்னால் செல்வானோ உம்மால் அல்லாதிருப்பானோ அருளே அருளே அருள் நிறைவே நீர் விட்டவரே விண்ணை விட்டவரே என்னை மீட்டுக் கொள்ளவே விட்டவரே மட்டற்ற தூதர்கள் துதிப்போனே துதியே துதியே துதியுமக்கே வருவீரே இன்னும் வருவீரே என்னை அழைத்துக் கொள்ளவே வருவீரே வான தூத தொனியோடே செல்வேன் செல்வேன் மேகத்திலே தொல்லைகள் வெகு துக்கங்கள் எங்கள் அல்லல்கள் முற்றும் அறிந்தோனே அற்புதமாயென்னைச் சுமந்தோனே அல்லும் பகலும் துதிப்பேனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3345
Song ID
anbane-maha-anbane-unthan-anbale-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open