Anbar En Nesarae Um Andiyal அன்பர் என் நேசரே உம் அண்டையில்

அன்பர் என் நேசரே உம் அண்டையில்
Unknown
Lyrics

Lyrics

அன்பர் என் நேசரே உம் அண்டையில் இன்பமாக உந்தன் பாதையோட-2 நீரே வழியும், சத்தியமும் ஜீவனுமே-2 1.துன்ப பெருக்கிலே சோர்ந்திடேனே அன்பர் அறியாமல் வந்திடாதே – 2 கண்மணிபோல் நீர் காத்திடுவீர் கனிவுடன் – 2 2.சுற்றிலும் சத்துரு சூழ்ந்திடினும் வியாகுலம் என்னை விரட்டிடினும் -2 ஆ..நேசரே உம் இன்ப சத்தம் ஈந்துடுவீர் -2 3.ஈன சிலுவையில் ஏறிட்டிரோ? எந்தணுகாய் கஷ்ட பட்டிட்டீரோ?-2 துன்பம் மூலமாய் ஏறிடுவேன் இன்ப காணான்-2 4.சொந்த ஜீவனை நீர் எண்ணில் ஈந்து அன்பில் இணைத்தீராய் வல்லமையால்-2 எந்தன் ஜீவனை மற்றோருக்காய் ஈந்திடவே-2 5.மாயையான இந்த லோஹமதில் மாய்ந்தழியும் இம்-மாந்தர் அன்பு-2 நேற்றும் இன்றென்றும் மாறிடிரே என் நேசரே-2 6.வஞ்சனை-யான இப்பார்தலாமே வஞ்சிக்குமே மிக தந்திரமாய் – 2 வாஞ்சிதிடேனே மோசமான இப்பார்தலாதை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4783
Song ID
anbar-en-nesarae-um-andiyal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0